How to publish this site
வணக்கம் மக்களே..
இந்த சைட்ட நான் அமேசானுக்கு பதிலா தான் உருவாக்கி இருக்கேன். இதுல உங்களோட கதைகள போட விருப்பமிருந்தா கண்டிப்பா என்னை காண்டாக்ட் பண்ணுங்க. இந்த சைட்டோ அம்சங்கள்…
- சைட்ல உங்க கதைகள் எப்பவும் பாதுகாப்பா இருக்கும்.
- உங்களுக்கான பணம் அமேசான் போலவே மாதம் மாதம் வந்துடும்.
- நீங்க நினைக்கிற நேரம் கதைய எடுத்திடலாம்.
- உங்களால உங்க புக்க எத்தனை பேர் வாங்கிருக்காங்க.. உங்களோட ரிவென்யூ எல்லாமே பார்க்க முடியும்.
- முடிந்த கதைகள் பழைய கதைகள் இங்க போடலாம்.
- விலையை நீங்களே நிர்ணயிக்கலாம்.
இந்த சைட்ல நான் செய்யாதது..
- உங்க கதைகள மத்த சைட் போல நான் விலை கொடுத்து வாங்க மாட்டேன். உங்க கதையோட உரிமை உங்களுக்கே.
- உங்க கதைக்கான பணத்த நான் செலவு பண்ண போறது இல்ல. உங்க ரீடர்ஸ் படிக்கிற பணம் உங்க கிட்ட வந்துடும்.
- கதைய இத்தனை மாசம் வச்சே ஆகனும்னு நான் எந்த ரூல்ஸும் போட்டு வைக்கல. நீங்க நினைக்கிற நேரம் போடலாம். நினைக்கும் போது எடுத்திடலாம். அமேசான் மாதிரி தான் உங்க கையில தான் எல்லாமே.
- கதைய நீங்க என் கிட்டயோ சைட்டுக்கோ விக்ல. உங்க கதைய பணம் கட்டி படிக்கிற வாசகர்களுக்காக இங்க விளம்பர படுத்துறீங்க அவ்வளவு தான்.
- பணம் விவரம் பத்தி விளக்கம் வேணும்னா நேரடியா எனக்கு மெயில் அல்லது மெஸேஜ் பண்ணுங்க. கண்டிப்பா பதில் வரும்.
உங்க கதைகளுக்கு உண்மையான மதிப்பும் சரியான பணமும் வேணும்னு விரும்புறவங்க கண்டிப்பா இங்க போடலாம்.
மேலும் விவரங்களுக்கு “haninovels@gmail.com” க்கு மெயில் அனுப்புங்க. உடனே பதில் கிடைக்கும்.
💜💜💜
